"பொதுத் தமிழ்-part-9(10 questions)"
1) பால்+ஊறும் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
2) சேர்த்து எழுதுதல் "வான்+ஒலி"
3) கல்+தீது என்பது_____எனவும் சேரும்
4) கலம்+ஏறி -சேர்த்து எழுதுக
5) பெயரறியா-பிரித்து எழுதுக
6)நீளுழைப்பு-பிரித்து எழுதுக
7) பிரித்து எழுதுக:பாடாண்திணை
8) எதிர்ச்சொல்லை எழுதுக: "அல்"
9) எதிர்ச்சொல் தருக: "ஐயம்"
10) பொருந்தாச் சொல்லை கண்டறிக : அக்திணை அல்லாததைக் கண்டறிக
CHECK YOUR SCORE BELOW
ஒவ்வொரு சிறிய மாற்றமும் பெரிய வெற்றியின் ஒரு பகுதியாகும்.
Information of the day
No comments:
Post a Comment