"General Science Unit-1 part-3(10 questions)"
1)அடிப்படை அளவுகள் (Fundamental Quantities) எத்தனை?
2)SI அலகு முறையில், வெப்பநிலையின் அலகு என்ன?
3)ஒளிச்செறிவை அளவிட பயன்படும் அலகு எது?
4)ஒரு பொருளின் நிறையை அளவிட பயன்படும் கருவி எது?
5)காலத்தை அளவிட பயன்படும் கருவி எது?
6) ஒரு கிலோகிராம் என்பது எத்தனை கிராம்?
7)ஒரு மீட்டர் என்பது எத்தனை சென்டிமீட்டர்?
8)கீழ்க்கண்டவற்றுள் எது வழி அளவுகளுக்கான (Derived Quantities) எடுத்துக்காட்டு?
9) மின்னோட்டத்தை அளவிட பயன்படும் கருவி எது?
10)SI முறையில், பொருளின் அளவை அளக்க பயன்படும் அலகு என்ன?
SCROLL DOWN TO GET YOUR SCORE
SLOW AND STUDY WINS THE RACE
next page link Click here for PART-2
Information of the day
No comments:
Post a Comment