"BASES-(காரங்கள்)-part-33(10 questions)"
1) pH அளவில் 7 க்கும் அதிகமான மதிப்பை கொண்ட கரைசல்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?
2) பின்வருவனவற்றுள் எது வீட்டு உபயோகப் பொருள்களில் காரமாகப் பயன்படுகிறது?
3) அம்மோனியா (Ammonia - NH₃) நீரில் கரையும்போது ___________ ஐ உருவாக்குகிறது.
4) பின்வருவனவற்றுள் எது உலோக ஹைட்ராக்சைடு?
5) சுண்ணாம்பு நீரில் அதிக அளவு ___________ உள்ளது.
6) அமிலமும் காரமும் வினைபுரிந்து உப்பையும் நீரையும் உருவாக்கும் வினை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
7) வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிக்கும்போது அதனை நடுநிலையாக்கப் பயன்படும் பொருள் எது?
8) பின்வருவனவற்றுள் எது இயற்கையில் கிடைக்கும் காரப் பொருள்?
9) காரங்கள் எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகளுடன் வினைபுரிந்து ___________ ஐ உருவாக்குகின்றன.
10) அம்மோனியம் ஹைட்ராக்சைடு (NH₄OH) ___________ ஐ தயாரிக்கப் பயன்படுகிறது.
SCROLL DOWN TO GET YOUR SCORE
SLOW AND STUDY WINS THE RACE
Information of the day
No comments:
Post a Comment