"PESTICIDES (பூச்சிக்கொல்லிகள்)-part-38(10 questions)"
1) பயிர்களை சேதப்படுத்தும் தீங்குயிரிகளை அழிக்கப் பயன்படும் வேதிப்பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
2) டிடிடி (DDT) என்பது எந்த வகை பூச்சிக்கொல்லி?
3) பயிர்களில் உள்ள பூஞ்சைகளை கட்டுப்படுத்தப் பயன்படுவது எது?
4) களைகளை அழிக்கப் பயன்படும் வேதிப்பொருள் எது?
5) இயற்கையான முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
6) வேப்ப எண்ணெய் எவ்வகையான பூச்சிக்கொல்லி?
7) பூச்சிக்கொல்லி பயன்பாட்டினால் ஏற்படும் முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சனை என்ன?
8) ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை (IPM) எதை வலியுறுத்துகிறது?
9) பின்வருவனவற்றில் எது பரவலாக பயன்படுத்தப்படும் களைக்கொல்லி?
10) பூச்சிக்கொல்லி எச்சங்கள் உணவுப் பொருட்களில் காணப்படுவது எதை ஏற்படுத்துகிறது?
SCROLL DOWN TO GET YOUR SCORE
SLOW AND STUDY WINS THE RACE
Information of the day
No comments:
Post a Comment