"PETROLEUM PRODUCTS ( பெட்ரோலியம் மற்றும் அதன் உப-பொருட்கள் ) -part-35(10 questions)"
1) பெட்ரோலியம் எதிலிருந்து உருவாகிறது?
2) பெட்ரோலியத்தை பிரித்தெடுக்கும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
3) வாகன எரிபொருளாகப் பயன்படும் பெட்ரோலியப் பொருள் எது?
4) விமான எரிபொருளாகப் பயன்படுவது எது?
5) சாலைகள் அமைக்கப் பயன்படும் பெட்ரோலியப் பொருள் எது?
6) சமையல் எரிவாயுவில் முக்கியமாக இருப்பது எது?
7) இயற்கை எரிவாயுவில் அதிக அளவில் காணப்படும் வாயு எது?
8) பெட்ரோலியம் பூமியின் எந்த அடுக்கில் காணப்படுகிறது?
9) கீழ்க்கண்டவற்றுள் எது பெட்ரோலியத்தின் உப-பொருள் அல்ல?
10) பெட்ரோலியம் உருவாக எவ்வளவு காலம் ஆகும் என்று நம்பப்படுகிறது?
SCROLL DOWN TO GET YOUR SCORE
SLOW AND STUDY WINS THE RACE
Information of the day
No comments:
Post a Comment