Friday, May 9, 2025

GENETICS (மரபியல்) UNIT 1 PART 3 (NEW SYLLABUS)


Copying content is not allowed.

"GENETICS (மரபியல்)-part-57(10 questions)"


1) ஆர்.என்.ஏ (RNA) வின் முழு வடிவம் என்ன?






2) டி.என்.ஏவில் தைமினுக்கு பதிலாக ஆர்.என்.ஏவில் காணப்படும் நைட்ரஜன் காரம் எது?






3) மரபணு தகவல்களை புரதங்களாக மாற்றும் செயல்முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?






4) டி.என்.ஏ இரட்டிப்பாதல் எங்கு நடைபெறுகிறது?






5) ஒரு குறிப்பிட்ட பண்பை வெளிப்படுத்தாத அல்லீல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?






6) ஒரு குறிப்பிட்ட பண்பை வெளிப்படுத்தும் அல்லீல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?






7) குரோமோசோம்களின் எண்ணிக்கை அல்லது அமைப்பில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?






8) ஹீமோபிலியா எவ்வகை மரபணுக் கோளாறுக்கு எடுத்துக்காட்டு?






9) டவுன் சிண்ட்ரோம் எவ்வகை குரோமோசோம் பிறழ்ச்சிக்கு எடுத்துக்காட்டு?






10) ஒரு உயிரினத்தின் முழு மரபணுத் தொகுதியின் ஆய்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?






SCROLL DOWN TO GET YOUR SCORE




SLOW AND STUDY WINS THE RACE



Information of the day




No comments:

Post a Comment

CURRENT AFFAIRS (நடப்பு நிகழ்வுகள்) PART -6

Copying content is not allowed. "CURRENT AFFAIRS (நடப்பு நிகழ்வுகள்) -part-81(10 qu...