"வினாத்தாள் பயிற்சி-2012(P-1)(100 questions)"
1) கால வரிசைப்படி எழுதுக:
1.Dr.A.P.J. அப்துல் கலாம்
2.Dr. சங்கர்தயாளல் சர்மா
3.K.R. நாராயணன்
4.P. வெங்கடராமன்
2) கீழ்க்கண்டவற்றுள் தொழில் வளர்ச்சி மற்றும் நிதியுதவி என்ற துறையின் கீழ் வராத நிறுவனம் எது?
3) பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் வராத எண்ணெய் நிறுவனம் கீழ்கண்டவற்றுள் எது?
4) கீழ்க்கண்டவைகளில் எவை பிரதமரின் அலுவலகத்தில் இருந்து நேரடியாக கையாளப்படுகிறது?
1. பிரதமரின் தேசிய நிவாரண நிதி
2. தேசிய பாதுகாப்பு நிதி.
5) சுவாசித்தலுக்கு பயன்படும் நிறமி ஹீமோகுளோபின் இது ரத்த சிவப்பு அணுக்களில் காணப்படுகிறது அத்தகைய நிறமியற்ற ரத்தம் பெற்ற விலங்கு?
6) பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு
ஆறுகள்------ தோன்றும் இடம்
A)மகாநதி------1) நாசிக் குன்றுகள்
B) பெரியார்------2) மகாபலீஸ்வரர் மலை
C) கோதாவரி------3) அமர்காண்டாக்
D) கிருஷ்ணா------4) கார்டமன் மலை
7)பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு
பட்டியல்1------ பட்டியல் 2
A) காலரா------1) பூஞ்சை
B) ஆப்பிரிக்க தூக்க வியாதி------2) வைரஸ்
C) மார்புச்சளி------3) பாக்டீரியா
D) பொடுகு------4) புரோட்டோசோவா
8) தமிழ்நாட்டில் அதிக காற்றாலை உள்ள மாவட்டங்கள்?
9) சந்திராயன்1 உடன் தொடர்புடைய சில அமைப்புகள் கீழே குறிக்கப்பட்டுள்ளன அவற்றில் எது தவறானது என்பதை குறிப்பிடுக
10) கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று (A): சனிக்கோள் தண்ணீரில் போடும்பொழுது மிதக்கும்.
காரணம் (R): சனிக்கோளின் ஒப்படர்த்தி ஒன்றைவிட குறைவு
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு:
11) வீட்டில் பயன்படுத்தப்படும் 40 வாட் குழல் விளக்குக்கு எவ்வளவு மின்னோட்டம் செலவிடப்படுகிறது ?
12) இந்தியாவில் தும்பா புவி நடுவரை ராக்கெட் ஏவுதளம் எங்கு உள்ளது?
1. பெங்களூர்
2. ஸ்ரீஹரிகோட்டா
3. மகேந்திரகிரி
4. திருவனந்தபுரம்
13) கீழ்காணும் வரிகளில் எது நேர்முக வரி அல்ல என்பதை குறிப்பிடுக?
14) பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு:
A) தங்க கழுத்து பட்டை பணியாளர்கள்-----1) நான்காம் நிலை தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள்
B) வெள்ளை கழுத்து பட்டை பணியாளர்கள்-----2) இரண்டாம் நிலை தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்
C) சிவப்பு கழுத்து பட்டை பணியாளர்கள்-----3) ஐந்தாம் நிலை தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்
D) நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள்-----4) அடிப்படை தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்
15) இந்தியாவில் முதன்முதலாக வேளாண்மை ஆராய்ச்சி மையத்தை தொடங்கியவர்?
16) கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று (A) : இந்திய தேசிய இயக்கத்தில் கர்சன் பிரபுவின் 1905 ம் ஆண்டின் வங்கப் பிரிவினை தீவிரவாதத்துக்கு உடனடி காரணமாக அமைந்தது.
காரணம்(R) :வங்காளத்தில் இருந்த இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிளவுபடுத்தி வங்காளத்தின் தேசிய ஒற்றுமையை சீர்குலைப்பதே கர்சனின் உண்மையான நோக்கமாகும்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு:
17) எந்த வரியில் வரி நிகழ்வும் வரி சுமையும் ஒருவர் மீதே விழுகிறது ?
18) கால வரிசைப்படி எழுதுக:
1. சாம வேதம்
2. ரிக் வேதம்
3. யஜுர் வேதம்
4. அதர்வண வேதம்
19) பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு .
பட்டியல் 1----- பட்டியல் 2
A) முதல் ஐந்தாண்டு திட்டம்-----1) தன்னிறைவு பெறுதல்
B) இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்-----2) வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சி
C) மூன்றாவது ஐந்து ஆண்டு திட்டம்-----வேளாண்மை வளர்ச்சி
D) நான்காம் ஐந்து ஆண்டு திட்டம்-----4) கனரகத் தொழில் வளர்ச்சி
20) பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு .
பட்டியல் 1----- பட்டியல் 2
A) எச். ஜே. பாபா-----1) அறிவியல் தொழில் ஆராய்ச்சி கழகம்
B) எஸ். எஸ். பட்நாகர்-----2) அணுசக்தி துறை
C) டி. எஸ். கோத்தாரி-----3)விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
D) விக்ரம் சாராபாய்-----4) பாதுகாப்பு அறிவியல் நிறுவனம்
21) கீழ்க்கண்டவைகளை காலமுறைப்படி வரிசைப்படுத்தி எழுதுக
1) புதிய கற்காலம்
2) இடைக் கற்காலம்
3) செப்புக் கற்காலம்
4) பழைய கற்காலம்
22) கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1. அணுசக்தி ஆணையம் ஹோமி ஜெ.பாபா என்பவர் தலைமையில் நிறுவப்பட்டது. நாட்டில் மேற்கொள்ளப்படும் அணுசக்தி நடவடிக்கைகள் குறித்த கொள்கையை இது வகுக்கிறது.
2. 1956- ல் , முதலாவது அணுசக்தி நிலையம் பம்பாய்க்கு அருகிலுள்ள டிராம்பேயில் அமைக்கப்பட்டு நடைபெறுகிறது
23) பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் 1------- பட்டியல் 2
A) நீதிக்கட்சி----- 1)பெரியார் ஈ. வே. ராமசாமி
B) தேவதாசி முறை----- 2)டாக்டர் எஸ். தருமாம்பாள்
C) வைக்கம் வீரர்----- 3)டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
D) வீர தமிழன்னை----- 4)தியாகராய செட்டியார்
24) கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை?
25) கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை?
26) கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்துகிறது?
27) கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை?
28) பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு .
பட்டியல் 1----- பட்டியல் 2
A) அசாம் -----1) பொன்னம்
B) ஒரிசா-----2) மாசன்
C) ஆந்திர பிரதேசம்-----3) ஜூம்
D) கேரளா-----4) பொடு
29) பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு .
பட்டியல் 1----- பட்டியல் 2
A) தற்போதைய தலைமுறை-----1) வால்வுகள்
B) முதலாவது-----2) ஒருங்கிணைந்த மின்கற்றை
C) இரண்டாவது-----3) ஐந்தாம் தலைமுறை
D) மூன்றாவது-----4) ட்ரான்சிஸ்டர்
30) கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:
அடிப்பகுதியை வெட்டியபின் மீண்டும் வளரும் முறைக்கு "ரோட்டான்" என்று பெயர் இது எப்பயிரில் செய்யப்படுகிறது?
1) கரும்பு
2)நெல்
3)பருத்தி
4)சணல்
31) பட்டியல் 1(பாலைவனங்கள்) ஐ பட்டியல் 2 (நாடுகள்) உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு .
பட்டியல் 1----- பட்டியல் 2
A) தார் -----1) ஆப்பிரிக்கா
B) அடகாமா -----2) சீனா
C) சாகேல் -----3) சிலி
D) கோபி-----4) இந்தியா
32) கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:
1) கோல் பாதையில் மிக வேகமாக சுற்றும் கோள் புதன்
2) செவ்வாய் சூரியனை ஒருமுறை சுற்றிவர 687 நாட்கள் தேவைப்படுகிறது
3) சனிக்கோள் சூரியனிடம் இருந்து ஐந்தாம் இடத்தில் அமைந்துள்ளது
இவற்றுள் எது / எவை சரி
33) தமிழ்நாட்டில் உள்ள மலைப் பகுதிகள் வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன பட்டியல் 1(மலைப்பகுதிகள் உள்ள பகுதிகள்) ஐ பட்டியல் 2 (அவற்றின் பெயர்கள்) உடன் பொருத்தி ,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு
பட்டியல் 1------ பட்டியல் 2
A) வேலூர்------ 1) கொல்லிமலை
B) நாமக்கல்------ 2) கல்வராயன் மலை
C) விழுப்புரம்------ 3) செஞ்சி மலை
D) திருவண்ணாமலை------ 4) ஏலகிரி மலை
34) கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து எது /எவை சரி என கொடுக்கப்பட்டுள்ள குறிப்பீடுகள் மூலம் தேர்க:
1) வடக்கில் இருந்து வீசும் பின்னடையும் பருவக்காற்று புவியின் சுழற்சியினால் திசை மாறி (வட மேற்காக )வீசுகிறது .இதை பின்னடையும் பருவக்காற்று என்பர்.
2) வடக்கில் இருந்து வீசும் பின்னடையும் பருவக்காற்று புவியின் சுழற்சியினால் திசை மாறி (வடகிழக்காக )வீசுகிறது .இதை பின்னடையும் பருவக்காற்று என்பர்.
35) கீழ்கண்ட கூற்றுகளை ஆய்க:
1) இமாத்திரி தொடருக்கும்-சிவாலிக் தொடருக்கும் இடையில் அமைந்துள்ளது இமாச்சல் தொடர்
2) மலைகளுக்கு இடையே இயற்கையாகவே அமைந்த பாதை கனவாய் எனப்படும்
36) பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு :
பட்டியல் 1----- பட்டியல் 2
A) ஆஸ்திரேலியா-----1) காட்டுக்குதிரை
B) தென்னாப்பிரிக்கா----- 2) காட்டெருமை
C) யுரேஷியா----- 3) கங்காரு
D) வட அமெரிக்கா----- 4) வரிக்குதிரை
37) இரு எண்களின் இசைச்சராசரி மற்றும் பெருக்கல் சராசரி முறையே 6.4 மற்றும் 8 ஆகும் அவ்வெண்களாவன
38) அடுத்தடுத்து வரும் மூன்று முழு மதிப்புகளின் கூட்டுத்தொகை 540 எனில் அம்ம மதிப்புகளை காண்க
39) 5ஆண்கள் மற்றும் 5 பெண்கள் கொண்ட குழு ஒன்றிலிருந்து இருவர் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் ,அதில் ஒருவர் ஆணாகவும் மற்றொருவர் பெண்ணாகவும் இருக்க நிகழ்த்தகவு __________ஆகும்?
40) ஒரு பெட்டியில் ஒத்த அளவுள்ள 4 சிவப்பு 5 நீளம் மற்றும் 6 பச்சை பந்துகள் உள்ளன, இரு பந்துகள் சம வாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன அவற்றில் ஒன்று நீளமாகவும் அடுத்தது பச்சையாகவும் இருக்க நிகழ்தகவு ?
41) மனித சிறுநீரகத்துடன் தொடர்புடைய நாளமில்லா சுரப்பி எது?
42) கண் லென்ஸின் ஒளிபுகாத் தன்மை_______ என்று அழைக்கப்படுகிறது?
43) தேனில் காணப்படும் சரியான மூலப் பொருட்கள் யாவை?
44) மரபியல் குறைபாடு நோய்களை அடுத்த தலைமுறைக்கு செல்லாமல் தடுக்க உதவும் முறை?
45) கீழ்கண்ட கூற்றுகளை ஆய்க:
1) மரங்களை வெட்டுவதால் சூழமண்டலம் (நீர் மற்றும் நில வாழிட) பாதிக்கப்படுகிறது
2) உயிர்களுக்கு அதிக உணவு கிடைக்கும்
46) கார்க்கினை லென்ஸினால் நோக்கும் போது பல அறைகளாக தெரிகின்றன ,இந்த நிகழ்ச்சி மூலம் தாவரங்கள் பல செல்களால் ஆனவை என்று கண்டறிந்தவர்?
47) ஒளிச்சேர்க்கை நடைபெற தேவையான முக்கிய மூலப் பொருட்கள்:
1) சூரிய ஒளி ,பசுங்கணிகம்
2) CO2, H2O
3) சூரிய ஒளி, பைலி புரதம்
4) H2O,வைட்டமின்கள்
48) பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு:
பட்டியல் 1----- பட்டியல் 2
A) கத்தரி----- 1) லெக்யூம்
B) ஆப்பிள்----- 2) பெர்ரி
C) பட்டாணி----- 3) அறை வெடிக்கனி
D) வெண்டை----- 4) போம்
49) சுவாச தளப்பொருட்கள் என்பன:
1) கார்போஹைட்ரேட்
2) கொழுப்பு
3) புரதம்
4) வைட்டமின்கள்
50) ஒரு பூங்காவில் A,B,C,D மற்றும் E என்னும் ஐந்து மாணவர்கள் வட்ட வடிவத்தில் அமர்ந்துள்ளனர் ,இவர்களில் A எனும் மாணவர் தென்மேற்கை பார்த்தும், D என்னும் மாணவர் தென்கிழக்கை பார்த்தும் அமர்ந்துள்ளார் .B மற்றும் E எனும் மாணவர்கள் A மற்றும் D க்கு நேர் எதிராக உள்ளனர், மேலும் C என்னும் மாணவர் D மற்றும் B க்கு சம தொலைவில் இருப்பின் C என்னும் மாணவர் எத்திசையை நோக்கி இருப்பார்?
51) ஒருவரின் மாத வருமானம் ரூபாய் 28 ஆயிரம் அவருடைய செலவினமும் சேமிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது
1) உணவு=45%
2) சேமிப்பு=15%
3) பொழுதுபோக்கு=7%
4) வாடகை=13%
5) போக்குவரத்து=20%
அவர் பொழுதுபோக்கிற்கு செலவிடும் தொகை யாது?
52) ஒரு வியாபாரியானவர் தன்னிடம் உள்ள பொருட்களை அடக்க விலையை விட 20 % கூடுதலாக விலை நிர்ணயம் செய்து குறிப்பிட்டு ,பின் 10 % தள்ளுபடியில் விற்பனை செய்கிறார் எனில் அவரது லாப சதவீதம்
53) ஒரு வகுபடும் எண்ணின் வகுத்தியானது ஈவைபோல் 12 மடங்கு, மீதியைப் போல் 5 மடங்கு உள்ளது. மேலும் மீதியானது 24 எனில் ,வகுபடும் எண்
54) அலுமினோ வெப்ப ஒடுக்கு முறையில் அலுமினியத்தின் பங்கு?
55) பட்டியல் 1 பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் 1----- பட்டியல் 2
A) நன்கு தூளாக்கப்பட்ட நிக்கல்----- 1) ஆக்சிஜனேற்றம்
B) அமிலம் கலந்த பொட்டாசியம் டைகுரோமைட்----- 2) ஒடுக்கவினை காரணி
C) எலக்ட்ரான் இழத்தல்----- 3) ஒடுக்கம்
D) எலக்ட்ரான் ஏற்றல்----- 4) ஆக்சிஜனேற்றி
56) பசுந்தால் உரம் கீழ் காண்பவற்றுள் எதிலிருந்து பெறப்படுகிறது
57) மின் முலாம் பூசுதல் என்பது ஒரு உலோகத்தின் பரப்பின் மீது மற்றொரு உலோகத்தினை மின்னாற்பகுப்பு மூலம் பூசப்படுதல் ஆகும் .ஒரு வெள்ளி கரண்டியின் மீது தங்கத்தினை மின்முலாம் பூசுதல் முறையில் வெள்ளிக்கரண்டி_______ஆக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் ?
58) கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்ந்து எது /எவை சரி என கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் மூலம் தேர்ந்த :
1) ஆக்சிஜனேற்றத்தில் ,ஹைட்ரஜன் சேர்க்கை நடைபெறுகிறது
2) ஆக்சிஜனேற்றத்தில், எலக்ட்ரான் இழத்தல் நடைபெறுகிறது
3) ஆக்சிஜனேற்றத்தில்,எலக்ட்ரான் ஏற்றல் நடைபெறுகிறது
4) ஆக்சிஜனேற்றத்தில் ,நேர்மின் சுமையுடைய அயனி சேர்க்கப்படுகிறது
59) கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
60) கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது?
61) பட்டியல் ஒன்றை பட்டியல் இரண்டுடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல்1----- பட்டியல்2
A) உலக சுகாதார நிறுவனம்----- 1) பாரிஸ்
B) பெண்கள் காப்பகம்----- 2) ரோம்
C) ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு----- 3) நியூயார்க்
D) பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி----- 4) ஜெனீவா
62) நிதி குழுவின் தலைவரை நியமனம் செய்வது
63) கீழ்கண்ட பிரதம அமைச்சர்களை காலவரிசை படுத்துக:
1) திரு.சரண் சிங்
2) திரு.வி.பி.சிங்
3) திரு.லால்பகதூர் சாஸ்திரி
4) திரு.சந்திரசேகர்
64) கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று (A) : பிரெஞ்சு அறிஞரான டிரேசி என்பவரால் கருத்தியல் செல்லாக்கம் செய்யப்பட்டது
காரணம் (R) : மக்களுடைய லட்சியங்கள், உறுதிப்பாடுகள், நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றின் தொகுப்பினை கருத்தியல் குறிப்பிடுகிறது.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு:
65) பின்வருவனவற்றுள் இந்திய துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவசியமான தகுதி அல்லாதது எது?
66) கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தும்?
67) நுகர்வு என்ற பட்சத்தில் 'அபரிகரக' என்பதன் பொருள்
68) எந்த மன்னனால் காஞ்சி கைலாசநாதர் கோயில் கட்டப்பட்டது?
69) எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே !என்று பாடியவர் யார் ?
70) ' விறகு ' இச்சொல்லில் எவ்வகை குற்றியலுகரம் இடம் பெற்றுள்ளது?
71) திருமுறைகளை தொகுத்தவர் யார்?
72) ஐம்பெரும் காப்பியங்களில் ஐந்து ஒழுக்க நெறிகளை விளக்கும் காப்பியம் எது?
73) இனியவை நாற்பது என்ற நூலின் ஆசிரியர் யார்?
74) புதுக்கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றவர் யார்?
75) தொல்காப்பியர் குறிப்பிடும் நகை,அழுகை முதலான மெய்பாடுகளின் எண்ணிக்கையை குறிப்பிடுக
76) கீழ் வரும் தொடர்களில் பாரதியார் கூறாத தொடரை சுட்டுக
77) மனிதர்களின் குணங்களில் கீழ்வருவனவற்றுள் எது மிகவும் உயர்ந்தது என்பதை குறிப்பிடுக?
78) ஆங்கிலேயர் காலத்தில் திருவள்ளுவர் உருவில் தங்க நாணயம் வெளியிட்டவர் யார்?
79) பொருந்தாததை சுட்டுக
80) கீழ்காணும் நூல்களுள் ஜெயகாந்தன் எழுதியது எது?
81) ஒலிம்பிக் கொடியில் ஐந்து கண்டங்களை குறிக்கும் வகையில் ஐந்து வளையங்கள் உள்ளன, அவற்றில் எந்த இரு கண்டங்கள் இந்து சமுத்திரத்தை தொடவில்லை?
82) கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 பற்றி தவறான தகவல்களை தருகிறது?
83) பின்வருபவர்களுள் 19 ஆவது நிதி குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
84) பின் வருவனவற்றுள் இந்திய ரிசர்வ் வங்கியின் பணி அல்லாதது எது?
85) மனித உடலில் எதை பெர்சனாலிட்டி (ஆளுகைத் தன்மை) ஹார்மோன் என்று அழைக்கிறோம்?
86) கீழ்க்கண்டவற்றுள் மிகவும் குறுகிய கோள் யாது?
87) கீழ்கண்ட கூற்றுகளை ஆய்க:
1. நிலக்கரி மற்றும் லிக்னைட்
2. எண்ணெய் மற்றும் வாயு
3. எண்ணெய் மட்டும்
4. மின்சாரம்
88) கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் சரியானதை தேர்ந்தெடு
89) மனித உடலில் இயல்பான ரத்த குளுக்கோஸின் அளவு?
90) பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் 1 ---- பட்டியல் 2
A) பிளத்தல் ---- 1)ஈஸ்ட்
B) மொட்டுகள் ---- 2) பூக்கும் தாவரங்கள்
C) துண்டாதல் ---- 3) பாக்டீரியா
D) மகரந்தச் சேர்க்கை ---- 4)ஆல்கா
91) நாவினை உருளையாக உருளச் செய்தல் மனிதரில் ஒங்குத்தன்மை,80 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில், 72 மாணவர்கள் நாவினை உருள செய்ய முடியும் ,8 மாணவர்கள் செய்ய இயலாதவர்கள் ,இந்த பண்பின் ஒங்கு மற்றும் ஒடுக்கு பண்பின் சதவீதம்
92) பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் 1 ---- பட்டியல் 2
A) WHO ---- 1) மனிதனும் உயிர்க்கோளமும்
B) NPCB ---- 2) தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம்
C) NLEP ---- 3) தேசிய பார்வை நோய் கட்டுப்பாட்டு திட்டம்
D) MAB ---- 4) உலக சுகாதார நிறுவனம்
93) 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் அதிகம் உள்ள மாநிலத்தை குறிப்பிடுக
94) லண்டனுக்கு சிறப்பு சேர்ப்பது லார்ட்ஸ்
சென்னைக்கு சிறப்பு சேர்ப்பது சேப்பாக்கம்
கொல்கத்தாவுக்கு சிறப்பு சேர்ப்பது ஈடன் கார்டன்ஸ் எனில்
கிரீன் பார்க் எதற்கு சிறப்பு சேர்க்கிறது
95) மைக்ரோசாப்ட் எக்ஸெல் கீழ்க்கண்டவாறு பயன்படுகிறது?
96) புவிக்கும் ,சந்திரனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசையால் உருவாவது?
97) தவறான இணை எது?
98) களிமண் கலந்த நீரை தூய நீராக மாற்ற பயன்படுத்தப்படும் பொதுவான வேதிப்பொருள் எது?
99) கீழ்கண்ட வாக்கியங்களை கவனி :
கூற்று (A) : தலைகீழ் சவ்வூடுபரவல் பரவல் நீரைத் தூய்மைப்படுத்துதலில் உதவுகிறது.
காரணம் (R) : இது ஒரு சவ்வின் மூலம் நிகழும் தொழில் முறை வடிகட்டுதல் ஆகும். குறிப்பிட்ட சவ் வழியே அழுத்தம் செலுத்துவதால் மிகப்பெரிய அளவிலான மூலக்கூறுகள் மற்றும் அயனிகள் நீக்கப்படுகின்றன.
கீழ்க்கண்டவற்றில் எது சரியானது, கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு?
100) பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு:
பட்டியல் 1---- பட்டியல் 2
A) வெய்ன் ரூனி---- 1) பிரேசில்
B) கிறிஸ்டியன் ரொனால்டோ---- 2) அர்ஜென்டினா
C) மரடோனா---- 3) நெதர்லாந்து
D) ரொனால்டின்ஹா---- 4) இங்கிலாந்து
SCROLL DOWN TO GET YOUR SCORE
SLOW AND STUDY WINS THE RACE
Information of the day
No comments:
Post a Comment