Saturday, September 21, 2024

புவியியல்-part-5(10 questions)


Copying content is not allowed.

"புவியியல்-part-5(10 questions)"


1) அன்றாட வானிலையின் நீண்ட கால சராசரியே_______ எனப்படும்?






2) ஆண்டின் சராசரி மழையளவு அதிகமாக உள்ள பகுதி?






3) எந்த வகை மண் ஈரத்தை தக்க வைக்கும் தன்மை அதிகம் கொண்டது?






4) எந்த வகை மண்ணில் இரும்பு ஆக்சைடுகள் அடங்கியுள்ளது?






5) மித வெப்ப மண்டல காடுகளில் காணப்படும் முக்கியமான மரம்?






6) நிலநடுக்க அலைகளை மதிப்பீடு செய்ய________ என்ற முறை பயன்படுத்தப்படுகிறது?






7) உலகிலேயே மிகப்பெரிய பனியாறு எது?






8) உலகில் உள்ள மொத்த நன்னீர் இருப்பில் 75 சதவீதம் எங்கு உள்ளது?






9) உலகில் உள்ள பெருங்கடல்களுள் மிகப்பெரியது?






10) மனிதவள மேம்பாட்டை முக்கிய நோக்கமாகக் கொண்ட ஐந்தாண்டு திட்டம் எது?






SCROLL DOWN TO GET YOUR SCORE




SLOW AND STUDY WINS THE RACE



Information of the day




No comments:

Post a Comment

CURRENT AFFAIRS (நடப்பு நிகழ்வுகள்) PART -6

Copying content is not allowed. "CURRENT AFFAIRS (நடப்பு நிகழ்வுகள்) -part-81(10 qu...