"புவியியல்-part-4(10 questions)"
1) படுகை அடுக்கில் (ஓசோன்) பாதிப்பை ஏற்படுத்தும் வாயு ?
2) புவி சூரியனிடமிருந்து_______மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ?
3) ஊடகமின்றி வெப்பம் பரவும் முறை ?
4) வளிமண்டல அழுத்தம்_____என்ற கருவியின் மூலம் அளக்கப்படுகிறது?
5) வட அமெரிக்காவில் புயல் காற்று_____என அழைக்கப்படுகிறது ?
6) சீனா, ஜப்பான் நாடுகளில் புயல் காற்று____என அழைக்கப்படுகிறது?
7) அரேபியாவில் புயல் காற்று_____என அழைக்கப்படுகிறது?
8) ஆஸ்திரேலியாவில் புயல் காற்று_____என அழைக்கப்படுகிறது?
9) ______மாற்றத்தினால் நீர் ஒரு நிலையில் இருந்து வேறொரு நிலைக்கு மாறுகிறது?
10) குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நாளில் அங்குள்ள வளிமண்டலத்தின் நிலையை குறிப்பது______ ஆகும் ?
SCROLL DOWN TO GET YOUR SCORE
SLOW AND STUDY WINS THE RACE
Information of the day
No comments:
Post a Comment