"புவியியல்-part-3(10 questions)"
1) புவி சூரியனை வலம் வரும் பாதை கோணத்தை விட நிலவின்பாதை _____சாய்வாக உள்ளது ?
2) முழு சூரிய ஒளி மறைப்பு நிகழும் நிமிடங்கள் எத்தனை ?
3) முழுநிலவு ஒளி மறைப்பு எத்தனை நிமிடங்கள் நிகழும்?
4) நிலவு தனது அச்சில் சுழலும் புவியை வலம் வரவும்____ஆகின்றன?
5) புவியின் மொத்த பரப்பு_____ மில்லியன் சதுர கிலோமீட்டர்
6) புவி கோளத்தின் நடுவில் வரையப்பட்டுள்ள 0° அட்ச்சக்கோடு____எனப்படும்?
7) புவியின் சுழற்சி வேகம் ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கு____கிலோமீட்டர் ஆகும்?
8) புவி ஒரு தீர்க்க கோட்டை கடக்க ஆகும் நேரம் எத்தனை நிமிடங்கள்?
9) நமது புவி ஒரு நீலமுத்து போல காட்சி அளிக்கிறது என்றவர் ?
10) பெரிய பவள அரண் தொடர்கள் அமைந்திருப்பது ?
SCROLL DOWN TO GET YOUR SCORE
SLOW AND STUDY WINS THE RACE
Information of the day
No comments:
Post a Comment