"பொதுத் தமிழ்-part-11(10 questions)"
1) பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது
2) சந்திப்பிழை அற்ற வாக்கியங்களை கூறுக
3) சந்திப்பிழை அற்ற தொடரை காண்க
4) பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக
5) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக:
(A) பயணப்படகுகள்-----(1)Commodity
(B) கடற்பயணம்-----(2)Adulteration
(C) கலப்படம்-----(3)Ferries
(D) பண்டம்-----(4)Voyage
6) ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை எழுதுக : கூரை, கூறை
7) "மதி" என்பதன் தவறான பொருளை தேர்ந்தெடுக்க
8) "வேழம்" என்பதன் தவறான பொருளைத் தேர்ந்தெடுக்க
9) வேர்ச்சொல்லை தேர்வு செய்க "சொன்னார்"
10) வேர்ச்சொல்லை தேர்வு செய்க "ஓடினான்"
SCROLL DOWN TO GET YOUR SCORE
நீ எதை நினைக்கிறாயோ, அதை நீ ஆகவே மாறலாம்
-->
Information of the day
No comments:
Post a Comment