"General Science Unit-1 part-14(10 questions)"
1) தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது எந்த ஆற்றலை வேதியியல் ஆற்றலாக மாற்றுகின்றன?
2) அணு உலைகளில் பயன்படுத்தப்படும் ஆற்றல் வடிவம் எது?
3) ஒரு மின்விளக்கு எந்த ஆற்றலை எந்த ஆற்றலாக மாற்றுகிறது?
4) ஒரு பொருளின் வெப்பநிலை உயரும்போது, அதன் அணுக்களில் என்ன மாற்றம் நிகழ்கிறது?
5) "ஆற்றல் மாற்றத்தின் போது சிறிதளவு ஆற்றல் வெப்ப வடிவில் வெளியேற்றப்படுகிறது" இது எந்த விதியின் முக்கிய கருத்து?
6) புவி வெப்ப ஆற்றல் (Geothermal energy) என்பது எதிலிருந்து பெறப்படுகிறது?
7) ஒரு நீர் மின் நிலையத்தில், எந்த ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது?
8) வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளில் சேமிக்கப்பட்டுள்ள ஆற்றல் எது?
9) ஒரு ஊஞ்சலில் ஆடும்போது, எந்த ஆற்றல்கள் ஒன்றுக்கொன்று மாற்றப்படுகின்றன?
10) மின்கலங்களில் (Batteries) சேமிக்கப்படும் ஆற்றல் எது?
SCROLL DOWN TO GET YOUR SCORE
SLOW AND STUDY WINS THE RACE
Information of the day
No comments:
Post a Comment