"General Science Unit-1 part-13(10 questions)"
1) ஆற்றலின் SI அலகு என்ன?
2) வேலை செய்வதற்கான திறன் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
3) இயக்க ஆற்றலுக்கான சூத்திரம் என்ன?
4) நிலை ஆற்றலுக்கான சூத்திரம் என்ன?
5) பின்வருவனவற்றுள் எது ஆற்றலின் ஒரு வடிவம் அல்ல?
6) ஒரு கிலோவாட் மணி என்பது எதனுடைய அலகு?
7) சூரிய ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் கருவி எது?
8) ஒரு பொருள் இயங்குவதால் பெறும் ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
9) ஒரு பொருளை உயரமான இடத்திற்கு கொண்டு செல்லும்போது அதன் எந்த ஆற்றல் அதிகரிக்கும்?
10) காற்றாலைகள் எந்த ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகின்றன?
SCROLL DOWN TO GET YOUR SCORE
SLOW AND STUDY WINS THE RACE
next page link Click here for PART-2
Information of the day
No comments:
Post a Comment