Saturday, January 18, 2025

Force -Unit1-Part-2(New syllabus)


Copying content is not allowed.

"General Science Unit-1 part-9(10 questions)"


1) ஒரு பொருளின் உந்தம் (momentum) எதைப் பொறுத்தது?






2) ஒரு பொருள் வட்டப்பாதையில் இயங்கும்போது, அதன் மீது செயல்படும் விசை எது?






3) ஒரு ஸ்பிரிங்கை இழுக்கும்போது அல்லது அழுத்தும் போது உருவாகும் விசை எது?






4) விசையின் திருப்புத்திறன் (moment of force) எதைப் பொறுத்தது?






5) பொருளின் எடை எதனால் அளவிடப்படுகிறது?






6) பாய்மங்களில் (fluids) ஏற்படும் உராய்வு விசைக்கு என்ன பெயர்?






7) ஒரு பொருள் ஓய்வில் இருக்க அல்லது சீரான இயக்கத்தில் இருக்க காரணம் என்ன?






8) பொருளின் நிலைமத்தை (inertia) எவ்வாறு அளவிடலாம்?






9) ஒரு விசையின் SI அலகு நியூட்டன் எனில், விசையின் CGS அலகு என்ன?






10) ஒரு ராக்கெட் விண்ணில் செல்ல எந்த விதி பயன்படுகிறது?






SCROLL DOWN TO GET YOUR SCORE




SLOW AND STUDY WINS THE RACE



-next page link Click here for PART-3
-->

Information of the day




No comments:

Post a Comment

CURRENT AFFAIRS (நடப்பு நிகழ்வுகள்) PART -6

Copying content is not allowed. "CURRENT AFFAIRS (நடப்பு நிகழ்வுகள்) -part-81(10 qu...