"General Science Unit-1 part-8(10 questions)"
1) விசை என்றால் என்ன?
2) நியூட்டனின் முதல் விதி எதைப் பற்றியது?
3) ஒரு பொருள் மீது செயல்படும் விசைகள் சமமாக இருந்தால், அந்த பொருள் என்ன நிலையில் இருக்கும்?
4) விசை = நிறை x முடுக்கம் (F=ma) என்பது எந்த நியூட்டன் விதி?
5) ஒவ்வொரு வினைக்கும் சமமான மற்றும் எதிரான எதிர்வினை உண்டு என்பது எந்த விதி?
6) ஈர்ப்பு விசை என்றால் என்ன?
7) உராய்வு விசை எதை எதிர்க்கும்?
8) விசையின் விளைவுகள் என்னென்ன?
9) ஒரு நியூட்டன் என்பது எத்தனை டைன்?
10) மைய நோக்கு விசை என்றால் என்ன?
SCROLL DOWN TO GET YOUR SCORE
SLOW AND STUDY WINS THE RACE
--next page link Click here for PART-2
-->
Information of the day
No comments:
Post a Comment