"General Science Unit-1 part-7(10 questions)"
1) ஒரு பொருள் சமநிலையில் இருக்க வேண்டுமெனில், அதன் மீது செயல்படும் விசைகளின் தொகுப்பயன் என்னவாக இருக்க வேண்டும்?
2) ஒரு பொருளின் இயக்க ஆற்றல் எதைப் பொறுத்தது?
3) ஒரு சுருள்வில்லின் நீட்சிக்கு தேவைப்படும் விசை, நீட்சிக்கு நேர் விகிதத்தில் இருக்கும் என்று கூறும் விதி எது?
4) புவியீர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு என்ன?
5) ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, ஆனால் ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாற்ற முடியும் என்பது என்ன விதி?
6) ஒரு பொருள் மேல்நோக்கி எறியப்பட்டால், அதன் வேகம் உச்சியில் என்னவாக இருக்கும்?
7) ஒரு பொருளின் நிலை ஆற்றல் எதைப் பொறுத்தது?
8) ஒரு பந்து தரையில் விழுந்து மீண்டும் எழும்போது, அதன் ஆற்றல் எங்கு செல்கிறது?
9) ஒரு பொருளின் மீது செயல்படும் விசைக்கும், அதன் முடுக்கத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
10) கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது ஸ்கேலர் அளவு?
SCROLL DOWN TO GET YOUR SCORE
SLOW AND STUDY WINS THE RACE
Information of the day
No comments:
Post a Comment