Monday, March 24, 2025

Heat -(வெப்பம் )Unit -1 part-1(NEW SYLLABUS)


Copying content is not allowed.

"General Science Unit-1 part-23 (10 questions)"


1) வெப்பநிலையை அளக்க பயன்படும் அலகு எது?






2) வெப்பம் ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு எவ்வாறு பரவுகிறது?






3) வெப்பக்கடத்தல் அதிகமாக நடைபெறும் பொருள் எது?






4) திரவங்கள் மற்றும் வாயுக்களில் வெப்பம் எவ்வாறு பரவுகிறது?






5) சூரியனிடமிருந்து பூமிக்கு வெப்பம் எவ்வாறு பரவுகிறது?






6) ஒரு பொருளின் வெப்பநிலையை அதிகரிக்கும் போது, அதன் மூலக்கூறுகள் எவ்வாறு இயங்குகின்றன?






7) வெப்ப ஆற்றலை அளக்க பயன்படும் அலகு எது?






8) வெப்பம் மற்றும் வெப்பநிலை இரண்டும் _______.






9) வெப்பத்தின் SI அலகு என்ன?






10) ஒரு பொருளின் வெப்பநிலை மாறாமல் அதன் நிலை மாறும் நிகழ்வு என்ன?






SCROLL DOWN TO GET YOUR SCORE




SLOW AND STUDY WINS THE RACE



Information of the day




No comments:

Post a Comment

CURRENT AFFAIRS (நடப்பு நிகழ்வுகள்) PART -6

Copying content is not allowed. "CURRENT AFFAIRS (நடப்பு நிகழ்வுகள்) -part-81(10 qu...