"ACIDS-(அமிலங்கள்)-part-31(10 questions)"
1) வலிமையான அமிலம் எது
2) ஒப்பீட்டளவில் வலிமை குறைந்த அமிலம் எது?
3) அமிலத்தன்மையின் அளவுகோல் எது?
4) pH அளவில் 7 க்கும் குறைவான மதிப்பை கொண்ட கரைசல்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?
5) பின்வருவனவற்றுள் எது கனிம அமிலம் (Mineral acid) அல்ல?
6) பின்வருவனவற்றுள் எது கரிம அமிலம் (Organic acid)?
7) அமிலங்கள் எவற்றுடன் வினைபுரிந்து உப்பையும் நீரையும் உருவாக்குகின்றன?
8) அமிலங்கள் உலோக ஆக்சைடுகளுடன் வினைபுரிந்து எவற்றை உருவாக்குகின்றன?
9) அர்ஹீனியஸ் கோட்பாட்டின்படி, அமிலங்கள் நீரில் கரைந்து எதனைத் தருகின்றன?
10) பிரான்ஸ்டெட்-லௌரி கோட்பாட்டின்படி, அமிலம் என்பது என்ன?
SCROLL DOWN TO GET YOUR SCORE
SLOW AND STUDY WINS THE RACE
Information of the day
No comments:
Post a Comment