"Elements (தனிமங்கள் )-26(10 questions)"
1) பின்வருவனவற்றுள் எது உலோகப்போலி அல்ல?
2) தனிம வரிசை அட்டவணையில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை யாது?
3) பின்வருவனவற்றுள் எது அதிக எலக்ட்ரான் கவர் திறன் கொண்டது?
4) கார உலோகங்கள் எந்தத் தொகுதியில் காணப்படுகின்றன?
5) பின்வருவனவற்றுள் எது அறை வெப்பநிலையில் திரவமாக உள்ளது?
6) ஹாலோஜன்கள் எந்தத் தொகுதியைச் சேர்ந்தவை?
7) ஒரு அணுவின் எலக்ட்ரானிக் கட்டமைப்பு 2, 8, 7 எனில், அது எந்தத் தொகுதியைச் சேர்ந்தது?
8) பின்வருவனவற்றுள் எது மந்த வாயு அல்ல?
9)தனிமங்களின் பண்புகள் அவற்றின் அணு எண்களைப் பொறுத்து ஆவர்த்தனமாக அமைகின்றன என்று கூறியவர் யார்?
10) பின்வருவனவற்றுள் எது இயற்கையில் அதிக அளவில் காணப்படும் உலோகம்?
SCROLL DOWN TO GET YOUR SCORE
SLOW AND STUDY WINS THE RACE
next page link Click here for PART-2
Information of the day
No comments:
Post a Comment