"CLASSIFICATIONS OF LIVING ORGANISM (உயிரினங்களின் வகைப்பாடு)-part-51(10 questions)"
1) உயிரினங்களை ஐந்துலகங்களாக வகைப்படுத்தியவர் யார்?
2) ஐந்துலக வகைப்பாட்டில் முதல் உலகம் எது?
3) பாக்டீரியா எந்த உலகத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது?
4) ஒரு செல் யூகேரியோட்டுகள் எந்த உலகத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன?
5) பூஞ்சைகள் எந்த உலகத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன?
6) தன்னூட்ட உயிரினங்களைக் கொண்ட உலகம் எது?
7) பிற ஊட்ட உயிரினங்களைக் கொண்ட உலகம் எது?
8) செல் சுவர் கைட்டினால் ஆனது எந்த உலகத்தின் உயிரினங்களுக்கு?
9) பல செல் யூகேரியோட்டுகளையும், செல் சுவர் இல்லாத உயிரினங்களையும் கொண்ட உலகம் எது?
10) கார்ல் லின்னேயஸ் எந்த வகைப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தினார்?
SCROLL DOWN TO GET YOUR SCORE
SLOW AND STUDY WINS THE RACE
Information of the day
No comments:
Post a Comment