"General Science Unit-1 part-17(10 questions)"
1) காந்தத்தின் எந்த முனைகள் ஒன்றை ஒன்று விலக்கும்?
2) காந்தப்புலம் எதில் அளக்கப்படுகிறது?
3) இயற்கையான காந்தம் எது?
4) காந்த ஊசி எதற்கு பயன்படுகிறது?
5) மின்சாரத்தை பயன்படுத்தி காந்தத்தை உருவாக்கும் முறை என்ன?
6) எந்த உலோகங்கள் காந்தத்தால் கவரப்படுகின்றன?
7) காந்தத்தின் துருவங்கள் எப்போதும் எப்படி இருக்கும்?
8) புவியின் காந்த துருவங்கள் எங்கே அமைந்துள்ளன?
9) MRI ஸ்கேன் எதை பயன்படுத்துகிறது?
10) மின் மோட்டார்கள் எதன் அடிப்படையில் செயல்படுகின்றன?
SCROLL DOWN TO GET YOUR SCORE
SLOW AND STUDY WINS THE RACE
next page link Click here for PART-2
Information of the day
No comments:
Post a Comment