"General Science Unit-1 part-18(10 questions)"
1) காந்தத்தின் வலிமை எங்கு அதிகமாக இருக்கும்?
2) காந்தப் பொருட்களைக் கண்டறியப் பயன்படும் கருவி எது?
3) எந்த பொருள் காந்தத்தால் விரட்டப்படுகிறது?
4) காந்தப்புலக் கோடுகள் எவ்வாறு இருக்கும்?
5) காந்தத்தை வெப்பப்படுத்தினால் அதன் காந்தத்தன்மை என்னவாகும்?
6) மின்சார மோட்டாரில் சுழலும் பகுதி எது?
7) எந்த நிகழ்வு காந்தத்தின் மூலம் மின்சாரத்தை உருவாக்க பயன்படுகிறது?
8) காந்த ஊசியின் திசை எப்போதும் எதைச் சார்ந்து இருக்கும்?
9) காந்தப் பாயத்தின் அலகு என்ன?
10) எந்த கருவியில் காந்தம் பயன்படுத்தப்படவில்லை?
SCROLL DOWN TO GET YOUR SCORE
SLOW AND STUDY WINS THE RACE
Information of the day
No comments:
Post a Comment