"General Science Unit-1 part-19(10 questions)"
1) ஒளியின் வேகம் காற்றில் தோராயமாக எவ்வளவு ?
2) ஒளி விலகல் என்றால் என்ன?
3) முப்பட்டகம் ஒன்றின் வழியே வெள்ளை ஒளி செல்லும் போது, அது எத்தனை வண்ணங்களாக பிரிகிறது?
4) வானவில் உருவாகக் காரணம் என்ன?
5) கண் தானத்தில் தானம் செய்யப்படும் பகுதி எது?
6) மனித கண்ணில் உள்ள லென்ஸ் எத்தகையது?
7) கிட்டப்பார்வை குறைபாட்டை சரி செய்ய பயன்படும் லென்ஸ் எது?
8) தூரப்பார்வை குறைபாட்டை சரி செய்ய பயன்படும் லென்ஸ் எது?
9) ஒளியின் எந்த பண்பு பொருட்களை காண உதவுகிறது?
10) ஒளி எந்த அலைகளால் ஆனது?
SCROLL DOWN TO GET YOUR SCORE
SLOW AND STUDY WINS THE RACE
next page link Click here for PART-2
Information of the day
No comments:
Post a Comment