"General Science Unit-1 part-20(10 questions)"
1) ஒளியின் அலை நீளத்தின் அலகு என்ன?
2) லேசர் ஒளியின் பண்புகளில் தவறானது எது?
3) ஒளிமின் விளைவு (Photoelectric effect) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
4) முழு அக எதிரொளிப்பு (Total internal reflection) எந்த நிகழ்வில் பயன்படுகிறது?
5) வானம் நீல நிறமாக காட்சியளிக்க காரணம் என்ன?
6) ஒளி ஆண்டு (Light year) என்பது எதை அளவிட பயன்படுகிறது?
7) ஒளியின் துகள் கோட்பாடு யாரால் முன்மொழியப்பட்டது?
8) சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் எது?
9) கண்ணாடி முப்பட்டகத்தின் வழியே ஒளி செல்லும் போது, எந்த நிறம் அதிக விலகலை அடைகிறது?
10) ஒளியின் இருமை தன்மை (Dual nature of light) யாரால் நிரூபிக்கப்பட்டது?
SCROLL DOWN TO GET YOUR SCORE
SLOW AND STUDY WINS THE RACE
Information of the day
No comments:
Post a Comment