"HEALTH AND HYGIENE(ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம்) -part-65(10 questions)"
1) நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
2) பின்வருவனவற்றில் எது தொற்று நோய் அல்ல?
3) கைகளை கழுவுவதற்கு சிறந்த வழி எது?
4) குடிநீரை சுத்திகரிக்க சிறந்த முறை எது?
5) சுற்றுப்புற சுகாதாரத்தை பேணுவதன் முக்கிய நோக்கம் என்ன?
6) தனிநபர் சுகாதாரத்தின் முக்கிய அம்சம் எது?
7) பின்வருவனவற்றில் எது கழிவுநீர் மேலாண்மைக்கான சரியான முறை அல்ல?
8) டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு காரணமான காரணி எது?
9) சுகாதாரமான உணவு பழக்கவழக்கங்களில் முக்கியமானது எது?
10) உலக சுகாதார தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
SCROLL DOWN TO GET YOUR SCORE
SLOW AND STUDY WINS THE RACE
Information of the day
No comments:
Post a Comment