Wednesday, September 18, 2024

புவியியல்(Geography)-part-1(20 questions)


Copying content is not allowed.

புவியியல்(Geography)-1(20 questions)"


1)புவியின் சுற்றளவு____?






2)ஒரு ஒளியாண்டு ___ டி.கி.மீ






3)சூரியனின் ஒளி புவியை வந்தடைய _____ஒளி நிமிடங்கள் ஆகின்றன?






4)சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை__?






5)சூரியனின் மையப் பகுதியில் _____செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது?






6)சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் எது?






7)சூரிய குடும்பத்திலேயே மிக மிக அதிக அளவு வெப்பநிலையை கொண்ட கோள் எது?






8)"விடிவெள்ளி" மாலை நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கோள் எது?






9)சூரிய குடும்பத்தில் அளவில் மிகப்பெரிய கோள் எது?






10)சூரிய குடும்பத்தில் கிழக்கிலிருந்து மேற்காக சுழலும் கோள் எது?






Take rest & continue


11)பனிப்பந்து என்று அழைக்கப்படும் கோள் எது?






12)புவியின் ஆரம்__ கி.மீ ?






13)உலகின் மிக ஆழமான பகுதி பசிபிக் பெருங்கடலில் உள்ள ___ஆழி ஆகும்?






14)உலகின் மொத்த நீரில் _சதவீதம் உவர் நீராக உள்ளது?






15)உலகின் மொத்த நீரில் __சதவீதம் நன்னீராக உள்ளது?






16)அதிக அளவில் வெப்பத்தை கிரகிக்கும் தன்மை கொண்ட வாயு எது?






17)___பீடபூமி உலகின் உயரமான பீடபூமி ஆகும்?






18)புவி ____ஆண்டுகளுக்கு முன் தோன்றியது?






19)புவியின் மேற்பரப்பில் இருந்து __கி.மீ உயரம் வரை வளிமண்டலம் பரவியுள்ளது?






20)புவியின் மேற்பரப்பில் இருந்து 5 கி.மீ உயரத்திற்கு __காற்று பரவியுள்ளது?









விதி என்பது உங்களுக்கு நீங்களே உருவாக்கிக்கொள்வது. உங்கள் விதியை நீங்களே உருவாக்கத் தவறும்போது அது தலைவிதியாகிறது




Information of the day




No comments:

Post a Comment

CURRENT AFFAIRS (நடப்பு நிகழ்வுகள்) PART -6

Copying content is not allowed. "CURRENT AFFAIRS (நடப்பு நிகழ்வுகள்) -part-81(10 qu...